ஏலி ஒரு பெண்யானைக் குட்டி ஒரு நாள் தனது தாயுடன் ஓர் ஊரைப் பார்க்கச்; சென்றாள். அங்கே இனிய தாலாட்டுப் பாடலொன்றினைப் பாடி தொட்டிலில் குழந்தையை
உறங்க வைப்பதைக் காண்கிறாள். அதைக் கண்ட ஏலிக்கும் அதே போலத் தொட்டிலிலே தாலாட்டுப்பாடல் கேட்டு உறங்க
ஆசை வருகிறது அதன்பின்பு என்ன நடந்தது என அறிய விரும்பினால் கதையை வாசித்தே ஆக வேண்டும்.

Weight 0.13 kg
Dimensions 28 × 20 × 0.3 cm
Author

,

Publisher

IBMC Publications

Type

Workbook