உலகின் மிகவும் பிரபலமான புத்தகவகையான
புனைவுசாராத (Non-Fiction) எழுத்துடன் இணைந்து கொள்ளும் வாய்ப்பு இப்புத்தகத்தின் மூலம் எங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. கவர்ச்சிகரமான, சிரமமற்ற அழகிய கதை அல்லது
சொற்றொடர்கள் மூலம் புதிய அறிவுப் பரப்பை ஆராய்ந்து அறிய குழந்தைகளிடையே
ஓர் உந்துதலை ஏற்படுத்தஇது பெருமளவில் துணையாகும்

Weight 0.13 kg
Dimensions 28 × 21 × 0.3 cm
Author

,

Publisher

IBMC Publications

Type

Workbook